பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

Added : அக் 14, 2019
Advertisement

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,943 கனஅடியில் இருந்து 8290 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114.40 அடியாகவும், நீர்இருப்பு 84.82 டிஎம்சி.,யாகவும் உள்ளது. நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவும் 22,000 கனஅடியில் இருந்து 18,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X