பொது செய்தி

இந்தியா

ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி

Added : அக் 14, 2019 | கருத்துகள் (22)
Advertisement
ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி

ரிஷிகேஷ் : திடீர் பயணமாக இமயமலை புறப்பட்டு சென்றுள்ள நடிகர் ரஜினி, ரிஷிகேசில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் தங்கி, ஓய்வெடுத்து வருகிறார். இன்று காலை, அங்கள்ள ரசிகைகளுடன் ரஜினி எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh M - COIMBATORE,இந்தியா
16-அக்-201919:27:20 IST Report Abuse
Ramesh M நியூஸ் பற்றி யார் எதற்க்காக போடப்பட்டது என பார்க்காமல் எதிர்ப்பு என்கிற எண்ணத்தில் மட்டும் பதிவிடுகிறார். இப்போது மாறிவிட்டார் முன்ன மாதிரி பொதுவாக இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Vijay - Bangalore,இந்தியா
16-அக்-201912:20:46 IST Report Abuse
Vijay கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் அருமையான வரிகள் ..
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
15-அக்-201904:36:40 IST Report Abuse
vasumathi அங்க கூட்ட பெருக்க சமைக்க வந்தவங்கள்கூட இருக்கலாம். எல்லோரும் மனுஷங்க தானே. வீட்டுல சொல்லி சந்தோஷப்பட போறாங்க. இதில் என்ன குறை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X