அரசியல் செய்தி

தமிழ்நாடு

மனுவை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி

Added : அக் 14, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தெலுங்கானா கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன், சென்னை ஐகோர்ட்டில மனு அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது கவர்னராக பொறுப்பேற்றதால் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு தமிழிசை தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி அளித்தும், வாபஸ் பெற்ற விபரத்தை 10
Tamilisai Soundararajan,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன், கனிமொழி, தூத்துக்குடி

தூத்துக்குடி: தூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தெலுங்கானா கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன், சென்னை ஐகோர்ட்டில மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது கவர்னராக பொறுப்பேற்றதால் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு தமிழிசை தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி அளித்தும், வாபஸ் பெற்ற விபரத்தை 10 நாட்களுக்குள் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் எனவும் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
14-அக்-201918:48:50 IST Report Abuse
சுந்தரம் முதலில் வழக்கு தொடுக்கும்போது சொன்ன காரணங்கள் அனைத்தும் பொய்யா?
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
14-அக்-201916:43:36 IST Report Abuse
Gopinathan S தோற்ற வாக்கு வித்தியாசம் நூறு அல்ல ..ஆயிரம் அல்ல ...கிட்ட தட்ட மூன்று லட்சத்திற்கும் மேல்....கொஞ்சமும் வெட்கமில்லாமல் ஒரு வழக்கு....கால கொடுமையடா சாமி
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
14-அக்-201918:22:38 IST Report Abuse
சுந்தரம் அதை வேற விதமா சொன்னது என் கருத்துக்கள்....
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
14-அக்-201915:40:23 IST Report Abuse
தாண்டவக்கோன் கனிமொழி ஒடனே Defamation case file பண்ணி அலைக்கழிக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X