தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (41)
Share
Advertisement

புதுடில்லி: ஐஎஸ் பயங்கரவாத அமைப்போடு தொடர்பில் இருந்ததாக இதுவரை தமிழகத்தை சேர்ந்த 33 பேர் உட்பட 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய விசாரணை ஆணையத்தின் ஐ.ஜி., அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.



latest tamil news


ஐஎஸ் அமைப்பு உலகெங்கும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து அதிபயங்கரவாத செய்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் குண்டுவெடிப்பை அரங்கேற்றியது இந்த அமைப்பு தான். உலகின் பல்வேறு நாடுகளும், ஐஎஸ் அமைப்பின் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த திணறி வருகின்றன. இந்தியாவிலும் இந்த அமைப்புடன் தொடர்பில் இருப்போரை கைது செய்து, பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.


latest tamil news


இது குறித்து தேசிய விசாரணை ஆணையத்தின் ஐ.ஜி., அலோக் மிட்டல் கூறியதாவது: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்ததாக நாடு முழுவதும் இதுவரை தமிழகத்தை சேர்ந்த 33 பேர், உ.பி.,யில் 19 பேர், கேரளாவில் 17 பேர், தெலுங்கானாவில் 14 பேர் என மொத்தம் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் ஜஹ்ரான் ஹாசிம் என்ற ஐஎஸ் பயங்கரவாதி முக்கிய குற்றவாளியாக இருந்தார். அவருடன், கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 3 பேரும் தொடர்பில் இருப்பதும் ஹாசிம் சம்பந்தப்பட்ட வீடியோவில் தெரிந்தது. ஐஎஸ் பயங்கரவாதியுடன் தொடர்பில் இருப்போரை தொடர்ந்து கண்காணித்து கைது செய்யப்படுவர். இவ்வாறு அலோக் மிட்டல் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
14-அக்-201919:23:42 IST Report Abuse
ஊழல் விஞ்ஞானி திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது...... உள்ளபடியே கண்டிக்கத்தக்கது.......ஆக எடப்பாடியார் பதவி விலக வேண்டும்...........
Rate this:
Cancel
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
14-அக்-201919:22:22 IST Report Abuse
tamilan இந்த 33 ம் அந்த 38ல் உள்ளடக்கியதா?.....ஒட்டுமொத்த 84 ல் உள்ளடக்கியதா?......
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
14-அக்-201919:20:47 IST Report Abuse
தமிழ் மைந்தன் இவன் ஊழல் திமுகவில் இணைந்தவுடன் ஊழல் மட்டுமல்ல ஏமாற்றுதல், நில மோசடி, திருட்டு, பாலியல், பொய் பிரச்சாரம் என அனைத்திலும் ஊழல்திமுகாவையே மிஞ்சி விட்டார்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X