சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் தம்பதி கொலை : 2 பேர் கைது

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியில் சகோதரி வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், செல்வராஜின் சகோதரி கண்ணம்மா மற்றும் அவரது மருமகன் ராஜேந்திரனை கைது

திருப்பூர் : திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியில் சகோதரி வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், செல்வராஜின் சகோதரி கண்ணம்மா மற்றும் அவரது மருமகன் ராஜேந்திரனை கைது செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X