பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி கொள்ளை: எஸ்.பி., விளக்கம்

Added : அக் 14, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
திருச்சி : திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.,ஜியாவுல் ஹக் கூறுகையில், திருச்சி லலிதா ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த முருகன், சுரேஷ், கணேசன் ஆகியோருக்கு சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் தொடர்பு உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 4 பேருக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் 2 நாட்களாக வங்கியில் துளையிட்டு, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப்

திருச்சி : திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.,ஜியாவுல் ஹக் கூறுகையில், திருச்சி லலிதா ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த முருகன், சுரேஷ், கணேசன் ஆகியோருக்கு சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் தொடர்பு உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 4 பேருக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் 2 நாட்களாக வங்கியில் துளையிட்டு, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 470 சவரன் நகை மற்றும் பணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கணேசனின் உறவினர் ராதாகிருஷ்ணன் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். இவர் கொள்ளையடிப்பதற்கு தேவையான வெல்டிங் பொருட்களை மதுரையில் வாங்கி உள்ளார். திருச்சி மாவட்டத்தில் நடந்த 4 கொள்ளை சம்பவங்களில் இன்று துப்பு துலங்கியது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
14-அக்-201918:53:46 IST Report Abuse
blocked user நூறு கிலோ என்றார்கள் இப்பொழுது அது 470 சவரன் என்ற அளவில் நிற்கிறது... கடை நிர்வாகத்தை தீர விசாரிக்க வேண்டும்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
14-அக்-201918:10:30 IST Report Abuse
தமிழ் மைந்தன் பொள்ளாச்சி சம்பவத்தை விசாரிக்க சொல்லி ஊழல்கம்பெனி இயக்குரின் மறுமகனை சிரமத்தில் விடுவதில் உங்களுக்கு என்ன பயன்.......
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
14-அக்-201917:19:18 IST Report Abuse
S.P. Barucha கொள்ளை அடிக்கப்பட்ட எல்லா நகைகளையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து உரியவர்களிடம் வழங்க வேண்டும். திருவாரூர் எஸ்.ஐ. பாரதி நேரு தான் இவ்வளவு பெருமைக்கும் காரணம். இவருக்கு ஜனாதிபதியின் சிறப்பு காவல் துறை வழங்க பரிந்துரைக்க வேண்டும். இவர் எதேச்சையாக விட்டிருந்தால் இன்னமும் எந்த நகையும் கிடைத்திருக்காது. பாராட்டுக்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X