பொது செய்தி

இந்தியா

காந்தி தற்கொலை?: குஜராத்தில் கூத்து

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (62)
Advertisement

புதுடில்லி: குஜராத்தில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தேர்வில் கேள்வித்தாளில், 'மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டது எப்படி' என இடம்பெற்றுள்ள கேள்வி அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.





குஜராத்தின் காந்திநகரில் உள்ள சுயநிதி பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்னெல் தேர்வில்,'மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டது எப்படி' என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இது சர்ச்சையானதை அடுத்து, இது குறித்து விசாரிக்க குஜராத் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதே போன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கேட்கப்பட்ட மற்றொரு கேள்வியும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில்,' தங்கள் பகுதியில் மதுக்கடைகளில் விற்பனை அதிகரித்தது குறித்து காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதுங்கள் என்றும், குடிகாரர்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்து விவரியுங்கள்' என்றும் கேள்வி இடம்பெற்றுள்ளது.




இது பள்ளியின் நிர்வாகம் எழுப்பிய கேள்விகள் என்றும், கல்வித் துறைக்கு இதில் தொடர்பில்லை என்றும் குஜராத் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இவ்விரு கேள்விகளும் கண்டிக்கதக்கது. இது பற்றி விசாரணை நடத்தப்படும். விசாரணை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-அக்-201912:22:28 IST Report Abuse
Rafi குறிக்கோளை நிறைவேற்ற முதலில் நோட்டம் விட்டு பார்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
15-அக்-201901:30:03 IST Report Abuse
ashak இதுதான் குஜராத் என்ற பொய்யின் மாடல்
Rate this:
Share this comment
Cancel
.... - ,
14-அக்-201920:25:06 IST Report Abuse
.... என்ன காந்தி செத்து டா ரா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X