இந்தியர் உட்பட மூவருக்கு பொருளாதார நோபல் பரிசு

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஸ்டாக்ஹோம்: 2019ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2019ம் ஆண்டிற்கான வேதியியல், இயற்பியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: 2019ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.latest tamil newsஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2019ம் ஆண்டிற்கான வேதியியல், இயற்பியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்., 14) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇன்று அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ, மைக்கேல் கிரமர் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததால் இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, கோல்கட்டாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியிலும், டில்லி நேரு பல்கலைகழகத்திலும் பயின்று, பின் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற 2வது பெண் என்ற பெருமையை பிரான்ஸில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் எஸ்தர் பெற்றார். இதில், அபிஜித் மற்றும் எஸ்தர் கணவன், மனைவி.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
14-அக்-201921:31:33 IST Report Abuse
Swaroopa Metha பொது அறிவுக்கான நோபல் பரிசு கொடுப்பார்களா..?
Rate this:
Cancel
14-அக்-201919:42:49 IST Report Abuse
நக்கல் நோபல் பரிசு அரசியல் நோக்கத்துடன் தரப்படுவதாக நம்பும் பலரில் நானும் ஒருவன், முக்கியமாக அமைதிக்காக கொடுக்கப்படும் ஒன்றில் இது வெட்ட வெளிச்சம்... பெங்காலை சேர்ந்த இந்த பானர்ஜீ JNU வில் படித்திருக்கிறார் என்பது இவர் எப்படி போவார் என்பதை யோசிக்கவைக்கிறது...
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
14-அக்-201919:17:07 IST Report Abuse
Subburamu Krishnaswamy Tamilians are pioneers in many fields. No doubt on it. But present day trend in Tamil Nadu is not encouraging. Briefery cheating, malpractice, looting, laziness and begging in streets and government offices are increasing and people are longing for freebies. Nobel laureates alone cannot suggest sui ways to improve the economy. It is only the ruling party NETAS, higher bureaucracy (policy makers) must play a vital role for countries development. NETAS and criminal nexus with top level administrators are the common news in India. We cannot claim the new Economics Nobel laureates as Indian. He is a citizen of USA and his wife is also from USA. He is not going to contribute anything for India, except a few dollars to his kit and kin.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X