பொது செய்தி

இந்தியா

பசு பாதுகாப்பில் அலட்சியம்; கலெக்டர் சஸ்பெண்ட்

Added : அக் 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement

லக்னோ : உத்தர பிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் செயல்பட்டதாக கூறி மஹாராஜ்நகர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட ஆறு அதிகாரிகள் நேற்று அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மாநில தலைமைச் செயலர் ஆர்.கே.திவாரி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-அக்-201905:42:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 100 க்கும் மேற்பட்ட பச்சை குழந்தைங்க மருத்துவமனையில் தகுந்த அடிப்படை உபகரணங்கள், வசதி, ஆக்சிஜன் கூட இன்றி சாவதற்கு காரணமானவர்களை விட்டு விட்டு ஒரு நல்ல மருத்துவர் முஸ்லீம் என்பதால் மட்டுமே பொய்யான காரணம் கூறி சஸ்பெண்ட் செய்த காவி அரசாங்கம். மாட்டை ஓட்டிக்கிட்டு போனவர்களை கொன்னு கூறு போட்டவங்களை சும்மா விட்டானுங்க.. . இன்று பாருங்கள், பசுமாட்டை பாதுகாக்கலைன்னு கலெக்டரை வேலையை விட்டு தூக்கினானுங்களாம்..
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
15-அக்-201905:26:52 IST Report Abuse
Ray இதுபோன்ற ஆட்சி இங்கும் மலர பாடுபடுவோம்
Rate this:
Share this comment
Cancel
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
15-அக்-201902:50:12 IST Report Abuse
tamizha tamizha மாட்டு மூளைகாரன் CM ஆ இருந்தா.. இப்படித்தான் நடக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X