சிம்லாவில் லேசான நிலநடுக்கம்

Added : அக் 15, 2019
Share
Advertisement

புதுடில்லி:இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் நேற்று இரவு 10.22 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.0 ஆக பதிவானது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X