பொது செய்தி

இந்தியா

தொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (46)
Advertisement
தொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு

சண்டிகார்: தொழிலதிபர்களின் ஒலிபெருக்கி போன்று செயல்படுகிறார் மோடி என காங். எம்.பி. ராகுல் குற்றம்சாட்டினார்.
அரியானா மாநில சட்டசபைக்கு வரும் 21-ம் தேதி நடக்கிறது. காங். எம்.பி.ராகுல், காங். வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.நூஹ் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியது, பிரதமர் மோடி தன்னை உண்மையான தேசியவாதி என கூறினால், பொதுத்துறை நிறுவனங்களை ஏன் விற்க வேண்டும். பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட வேண்டுமானால், ஏழைகளின் பாக்கெட்டில்தான் பணத்தை போட வேண்டும். ஆனால் ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அதை தனது பணக்கார நண்பர்களின் பாக்கெட்டில் போடுகிறார். அவருக்கு 15 பணக்கார நண்பர்கள் உள்ளனர்.





அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக திகழ்பவர் பிரதமர் மோடி. அவரை எப்போதும் டிரம்ப், அம்பானி போன்றவர்களுடன்தான் பார்க்க முடியும். விவசாயிகளுடன் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
15-அக்-201918:59:54 IST Report Abuse
Ramaraj P இப்போது காஸ்மீர் போக வேண்டியதுதானே. அன்னிக்கு அந்த குதி குதிச்ச...
Rate this:
Share this comment
Cancel
15-அக்-201918:25:28 IST Report Abuse
பேசும் தமிழன் நீங்கள் இத்தாலி மற்றும். பாகிஸ்தானின் ஒலிபெருக்கி தானே ??? நீங்களும் உங்கள் மம்மியும் பேசுவது எப்போதும் நாட்டு நலனுக்கு எதிராகவே உள்ளதே .அது ஏனோ ???
Rate this:
Share this comment
Cancel
15-அக்-201917:28:41 IST Report Abuse
Ganesan Madurai சோசலிச கோஷம் போட்டு பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்தில் இயங்க வச்சு மக்களை முழுமையாக இடதுசாரிகளாக்கி தான் மட்டும் அமெரிக்க கோலா குடிச்ச காந்தி குடும்ப கான்கிரஸின் சதி இனி நடக்காது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X