ஹாங்காங்க் போராட்டம்: சீன அதிபர் எச்சரிக்கை

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
பீஜிங்: சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 'சீனாவைத் துண்டாட நினைக்கும் எந்த அந்நிய சக்தியும், சீன மக்களுக்கு எதிரானதுதான். சீனாவில் உள்ள எந்த பகுதியையைும், யார் துண்டாட நினைத்தாலும், அவர்கள் அழிக்கப்படுவார்கள்; அவர்களின் உடல்கள் சுக்குநூறாக்கப்படும்; எலும்புகள் மண்ணோடு மண்ணாக போகும்' என, அதிபர் ஸீ ஜின்பிங் கூறியுள்ளதாக
ஹாங்காங்க்: ஸீ ஜின்பிங்   எச்சரிக்கை

பீஜிங்: சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 'சீனாவைத் துண்டாட நினைக்கும் எந்த அந்நிய சக்தியும், சீன மக்களுக்கு எதிரானதுதான். சீனாவில் உள்ள எந்த பகுதியையைும், யார் துண்டாட நினைத்தாலும், அவர்கள் அழிக்கப்படுவார்கள்; அவர்களின் உடல்கள் சுக்குநூறாக்கப்படும்; எலும்புகள் மண்ணோடு மண்ணாக போகும்' என, அதிபர் ஸீ ஜின்பிங் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜின்பிங் எந்த ஒரு பிராந்தியத்தையும் குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும், ஹாங்காங்கில் தொடர்ச்சியாக நடந்து வரும் போராட்டங்களை மனதில் கொண்டே, இவ்வாறு எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
15-அக்-201917:26:29 IST Report Abuse
S.P. Barucha சீனாவில் உள்ள எந்த பகுதியையைும், யார் துண்டாட நினைத்தாலும், அவர்கள் அழிக்கப்படுவார்கள். இது தான் அதிபர் அதிபர் ஸீ ஜின்பிங் உண்மையான உருவம். மோடி பெருமைபடுத்தியது இந்தியாவிற்கு சிறுமைதான்.
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
15-அக்-201909:25:57 IST Report Abuse
padma rajan அவரைப் பார்த்தாலே ஒரு சர்வாதிகாரி என்று தான் தோன்றுகிறது.. இந்தியா இவரை நம்பக்கூடாது
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
15-அக்-201909:09:18 IST Report Abuse
ரத்தினம் இங்க உள்ள போலி போராளிகளை, தேசத்துக்கு விரோதமா பேசுறவங்களை கொஞ்ச நாள் அங்கே இருக்க சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X