பொது செய்தி

தமிழ்நாடு

கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் பிரார்த்தனை

Added : அக் 15, 2019
Share
Advertisement
ராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 88 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, ராமேஸ்வரம், பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில், கலாம் சகோதரர் முத்து மீரா மரைக்காயர், குடும்பத்தினருடன் பிரார்த்தனை செய்தனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X