சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை: மதுரை, எஸ்.எஸ்.காலனியில் மனைவியை பிரிந்து வாழ்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரஞ்சித்குமாரை, அவரின் வீட்டின் அருகே 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இச்சம்பவம் குறித்து ரஞ்சித்தின் மனைவியிடம் எஸ்.எஸ்.காலனி போலீசார்
Madurai,மதுரை,கொலை

மதுரை: மதுரை, எஸ்.எஸ்.காலனியில் மனைவியை பிரிந்து வாழ்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரஞ்சித்குமாரை, அவரின் வீட்டின் அருகே 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இச்சம்பவம் குறித்து ரஞ்சித்தின் மனைவியிடம் எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chails ahamad - doha,கத்தார்
15-அக்-201913:54:47 IST Report Abuse
chails ahamad மனைவியை பிரிந்து வாழ்ந்தார் கொலையுண்டார் என்பதை கவனத்தில் கொண்டால் , பிரச்சனையின் மூல கருவே இல்லற வாழ்வில் ஏற்பட்டவைகளோ என எண்ண விழைகின்றது , எது எப்படியிருப்பினும் கொலையுண்டவரை எண்ணி நம் மனதும் கனக்கின்றது, விட்டு கொடுத்தல் இல்லையென்றால் இல்லறம் தளைப்பதில்லை என்பதை நம் மனதில் கொள்வது அவசியமாகும் .
Rate this:
Cancel
15-அக்-201913:35:08 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மக்களிடம் பொறுமை , அலசி ஆராயும் தன்மை , விட்டுக்கொடுத்தல் போன்ற நல்ல பழக்கங்கள் குறைந்து வருவதும் , குடி, போதைப்பொருள், கள்ளத்தொடர்பு , டிவி சீரியல் பார்ப்பது போன்ற கெட்ட பழக்கங்கள் அதிகரித்துவருவதும் தான் தற்போதைய சமூக சீரழிவிற்கு காரணம்.
Rate this:
Cancel
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
15-அக்-201913:06:36 IST Report Abuse
Thalaivar Rasigan டிவி சீரியல்கள் மூலம் நம் கலாச்சாரம், வாழ்க்கைமுறை மாறி விட்டது புதுமையான பெண்கள் வாழ்க - வளர்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X