பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் எஸ்எம்எஸ் சேவை நிறுத்தம்

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (5)
Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், போஸ்ட்பெய்ட் சந்தாதரர்களுக்கான மொபைல் சேவைகள் நேற்று(அக்.,14) முதல் செயல்பட துவங்கின. ஆனால், சில மணி நேரங்களில், எஸ்எம்எஸ் சேவைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rohin - jk ,இந்தியா
15-அக்-201916:45:51 IST Report Abuse
Rohin செல் போன் சேவைகள் இன்னுமொரு ஆறு மாதங்களுக்கு கொடுத்திருக்க கூடாது, ராணுவத்து மேல கல் எறிய கூட்டம் சேத்துவானுங்க செல் போன் மூலமா, இதுங்களுக்கு எதுக்கு செல் போன்
Rate this:
Share this comment
suresh kumar - Salmiyah,குவைத்
15-அக்-201917:53:26 IST Report Abuse
suresh kumar//Rohin - Jk ,இந்தியா// செல்போன் சேவை சுற்றுலா பயணிகளின் வருகைக்கும் வசதிக்கும் தேவை. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் செல்போன் சேவையில்லையென்றால் வர தயங்குவார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-அக்-201916:18:11 IST Report Abuse
Endrum Indian காஷ்மீரில் வாட்ஸ் ஆப் மூலம் தீவிரவாதம் எங்கு எப்படி எவ்வாறு செய்ய வேண்டும் என்று பரப்பப்படுவதாக செய்தி வந்ததே அதை நிப்பாட்ட முடியுமா இந்த எஸ் எம் எஸ் துண்டிப்பதால் அப்போ சரியான தீர்வு தான்.
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
15-அக்-201914:38:12 IST Report Abuse
suresh kumar நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். அதே சமயம் பொறுப்பில் உள்ளவர்கள் உளறாமல் இருக்க வேண்டும் (பயங்கரவாதிகளுக்குத்தான் இது தேவை அது தேவை என்பது போல).
Rate this:
Share this comment
Abdul Rahman - Madurai,இந்தியா
15-அக்-201916:33:10 IST Report Abuse
Abdul Rahman//நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்// உண்மை. எதற்கெடுத்தாலும் போராடுவது தவறு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X