மத்திய அமைச்சர் மீது மை வீச்சு

Added : அக் 15, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
பாட்னா: பாட்னாவில், டெங்கு பாதிப்பு குறித்து பார்வையிட சென்ற மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மீது இளைஞர் ஒருவர் மை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பீஹாரில் வெள்ள பாதிப்பை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் வந்து கொண்டுள்ளனர்.
Youth ,ink,Union Minister, Ashwini Choubey, Patna, மத்திய அமைச்சர், அஸ்வினி குமார் சவுபே, மை, பப்பு

பாட்னா: பாட்னாவில், டெங்கு பாதிப்பு குறித்து பார்வையிட சென்ற மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மீது இளைஞர் ஒருவர் மை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பீஹாரில் வெள்ள பாதிப்பை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் வந்து கொண்டுள்ளனர். டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, பாட்னாவில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த நிஷாந்த் ஜா என்ற இளைஞர் அமைச்சர் மீது மைவீசிவிட்டு தப்பி சென்றார்.


இளைஞர் திடிரென அமைச்சர் மீது மைவீசினார். டெங்குவை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காததால் அமைச்ர் மீது மை வீசியதாக நிஷாந்த் கூறியுள்ளார். Patna (Bihar), An unknown miscreant spilled ink on Minister of States for Health Ashwini Choubey on October 15. He was on his visit to Patna Medical College and Hospital (PMCH) to see dengue patients when the incident occurred.

latest tamil newsஇது குறித்து அமைச்சர் கூறுகையில், பொது மக்கள், ஜனநாயகம் மற்றும் ஜனநாயகத்தின் தூண் மீது மை வீசப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மை வீசிய நிஷாந்த்ஜா, டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் எம்பி பப்பு யாதவின், மதச்சார்பற்ற அதிகார் கட்சியை சேர்ந்தவன். டெங்கு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மை வீசியதாக தெரிவித்தார்.
ஆனால், நிஷாந்த் ஜா, தங்களது கட்சியை சேர்ந்தவர் இல்லை என பப்பு யாதவ் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-அக்-201900:09:45 IST Report Abuse
பார்ப்பான் ஓஓஓஓஓஓ
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
15-அக்-201920:08:51 IST Report Abuse
PANDA PANDI ஜனநாயகம் மற்றும் ஜனநாயகத்தின் தூண் மீது மை வீசப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அடேங்கப்பா ஜனநாயகமா GANDHI போட்டோவை துப்பாக்கியால் சுட்ட சகோதரி எங்கே சார். அதைவிட கொடுமை இல்லையே இந்த ஜனநாயகத்தில்.
Rate this:
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
15-அக்-201916:41:58 IST Report Abuse
Pandiyan இன்னும் என்னவெல்லாம் வரப்போகுது தெரியலியே ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X