பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை பேரம்: காப்பீடு திட்டத்தில் இருந்து நீக்கம்

Added : அக் 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement
108 ஆம்புலன்ஸ், காப்பீடு திட்டம், குளோபல் மருத்துவமனை,

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனை நிர்வாகிகள், 108 ஆம்புலன்ஸ் டிரைவருடன், ஈசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலையில் நிகழும் விபத்தில் சிக்கியவர்களை குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு பேரம் பேசினர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பானது.
முதற்கட்ட விசாரணையில் புகாரில் முகாந்திரம் இருப்பதால் அந்த மருத்துவமனையை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இருந்து நீக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 108 ஆம்புலன்சின் தற்காலிக டிரைவர்கள் 10 பேரை பணி நீக்கம் செய்தும், நிரந்தர டிரைவர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
16-அக்-201912:46:35 IST Report Abuse
கல்யாணராமன் சு. இது இந்த ஹாஸ்பிடல்லே ரொம்ப நாளா நடக்கிற ஒரு விஷயம்........... ஹாஸ்பிடலோட ஆம்புலன்ஸ்களும் அந்த ரோடுகளிலேதான் நின்னுக்கிட்டிருக்குமாம் ...
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
15-அக்-201920:29:25 IST Report Abuse
Sivagiri யாத்தாடி . . . ஆக்சிடென்ட் கேஸ்களெல்லாம் மூளைசாவு அடைவது எப்படின்னு இப்பதான் தெரியுது . . . முதலில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று முதலுதவி கொடுப்பது போல - உள்ளே இருக்குற ஸ்பேர் பார்ட்ஸை எடுத்திக்கிட்டு ஜிஹெச்-சுக்கு அனுப்பீடுவாய்ங்க போல . . . இந்த மருத்துவ காப்பீடு என்பதே அமேரிக்கா சொல்லிகுடுத்த பெரிய மோசடி . . .
Rate this:
Share this comment
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
15-அக்-201918:45:05 IST Report Abuse
THENNAVAN சபாஷ் சாட்டையை சுழற்றுங்கள் பதவி தானாக உங்களைத்தேடி வரும்.அரசு ஊழியர்களால் மக்கள் படும் அவஸ்தைக்கு உடனடியாக பல அரசின் ஊழியர்கள் தவறு செய்யும் போது உடனடி டிஸ்மிஸ் கொடுத்தால்தான் மக்களுக்கு உங்கள் மீது நன் மதிப்பு வரும் பணம் பண்ணும் வேலையை இப்போதைக்கு நிறுத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X