பொது செய்தி

இந்தியா

ஹஜ் யாத்திரை: ஆன்லைனில் மட்டுமே பதிவு

Added : அக் 15, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : 2020ஆம் ஆண்டில் ஹஜ் யாத்திரை செல்லும் முஸ்லீம்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று இந்திய ஹஜ் யாத்திரை குழு தெரிவித்துள்ளது. முஸ்லீம்கள் புதிய யாத்திரையாக மெக்காவுக்கு செல்வது வழக்கம். சவுதியில் உள்ள மெக்காவில் ஹஜ் யாத்திரை செல்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் செய்வதற்கு இனி ஆன்லைனில் மட்டுமே
மெக்கா , ஹஜ் யாத்திரை, முஸ்லீ்ம்கள், புனித பயணம், ஆன்லைன் பதிவு

புதுடில்லி : 2020ஆம் ஆண்டில் ஹஜ் யாத்திரை செல்லும் முஸ்லீம்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று இந்திய ஹஜ் யாத்திரை குழு தெரிவித்துள்ளது.

முஸ்லீம்கள் புதிய யாத்திரையாக மெக்காவுக்கு செல்வது வழக்கம். சவுதியில் உள்ள மெக்காவில் ஹஜ் யாத்திரை செல்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் செய்வதற்கு இனி ஆன்லைனில் மட்டுமே சாத்தியம் என இந்திய ஹஜ் யாத்திரை குழு அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு மெக்கா செல்பவர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது Hcol என்ற செல்போன் செயலி மூலமாகவோ மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
15-அக்-201919:55:58 IST Report Abuse
கதிரழகன், SSLC நம்ம கோவில் உண்டியல் காசை எடுத்து ஹஜ் க்கு மானியம் கொடுக்குறானுவ. இந்த அநியாயத்தை கேக்க ஆளே இல்லியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X