பொது செய்தி

இந்தியா

மோடி, அமித்ஷாவை சந்தித்த தமிழிசை

Added : அக் 15, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
Tamilisai Soundararajan,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்

புதுடில்லி: தெலுங்கானா கவர்னர் தமிழிசை, டில்லியில் பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். கவர்னராக பொறுப்பேற்ற பின் தமிழிசையின் முதல் சந்திப்பு ஆகும். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-அக்-201916:36:48 IST Report Abuse
இந்தியன் kumar சேவைக்கு என்றும் பலன் உண்டு
Rate this:
Cancel
Maatram makkalidathil irundhu varavendum - chennai,இந்தியா
16-அக்-201910:20:36 IST Report Abuse
Maatram makkalidathil irundhu varavendum தெலிங்கனா மாநிலத்துக்கு எப்படி குடைச்சல் கொடுக்கணும்னு கேட்டுனு வரபோயிருப்பாங்களோ ?
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-அக்-201901:45:12 IST Report Abuse
தமிழ்வேல் நன்றிக் கடன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X