தாவூத் கூட்டாளி மும்பையில் கைது

Added : அக் 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் சுராஜித் ரேயான். இவர், மும்பையின் அந்தேரியில் உள்ள, குடியிருப்பு பகுதியை, மறு சீரமைப்பு செய்யும் ஒப்பந்தத்தை, 2012ல் எடுத்தார். இதில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி, ரியாஸ் பாட்டி என்பவர், பங்குதாரராக இணைந்தார்.

ஒரு கட்டத்தில், 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, தன்னிடம் ஒப்படைக்குமாறு, ரேயானை மிரட்டி உள்ளார். இது குறித்து, போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தானே மாவட்ட போலீசார், ரியாசை கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
16-அக்-201909:11:38 IST Report Abuse
Subburamu Krishnaswamy Praful Patel is not yet arrested, several partners are freely moving in politics.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X