பா.ஜ. முதல்வர் வேட்பாளரா கங்குலி?

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (7)
Advertisement
பா.ஜ. முதல்வர் வேட்பாளரா கங்குலி?

பி.சி.சி.ஐ. எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு பெற்றார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை , கங்குலி மும்பையில் சந்தித்தார். இதை வைத்து வரும் 2021-ம் ஆண்டு நடக்க உள்ள மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ. சார்பில் முதல்வர் வேட்பாளராக கங்குலி முன்னிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாயின.

இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகையில், விதிகளின் அடிப்படையில் கங்குலி பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கு தேர்வு பெற்றுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கங்குலியிடம் நான் பேரம் பேசியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. யாருடைய தயவும் இல்லாமல் லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் 18 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம். கங்குலியிடம் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. அவர் விரும்பினால் பா.ஜ.வில் சேரலாம் என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
17-அக்-201911:13:23 IST Report Abuse
Sampath Kumar ஓகே ஓகே ஆக அங்கே கங்குலி இங்கே ரஜினியை ? பிஜேபி கட்சியில் வேற யாரும் இலை போல ??
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-201912:57:36 IST Report Abuse
RM Amitjis relative is also elected as secretary .
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-அக்-201908:10:17 IST Report Abuse
A.George Alphonse தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் ஆக முடியாது. தமிழ் சினிமா நடிகர்கள் எல்லாம் முதலமைச்சர் கனவில் அலைந்து திரிகிறார்கள்.இது கூட அதே நிலைதான்.
Rate this:
Share this comment
16-அக்-201911:21:30 IST Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani)உயர்திரு A George Alphonse அவர்களே, சவுரவ் கங்குலி யாரென்று தங்களுக்கு தெரியுமா? அதை முதலில் தெரிந்துகொண்டு பிறகு தங்களுடைய கருத்தை பதிவிடவும். இங்கு பெரும்பாலான கருத்து "ராம் படத்தில் கஞ்சா கருப்பு சொல்வது போல, வண்ணான் உள்பவாடையை சரியாய் துவைக்கலைன்னாகூட என்னைத்தான் அடிக்கிறாங்க" என்பது போலவே உள்ளது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X