'மாயாவதி நாடகம் போட தேவையில்லை'

Added : அக் 16, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி:சரியான நேரத்தில், புத்த மதத்திற்கு மாறப் போவதாக, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமீபத்தில் அறிவித்தார். இது குறித்து, பா.ஜ., தேசிய துணை தலைவர் துஷ்யந்த் குமார் கவுதம் கூறுகையில், ''நிறைய பேர் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். அம்பேத்கர் கூட, அம்மதத்திற்கு மாறினார். இதற்காக, சரியான நேரத்திற்கு மாயாவதி காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதை நாடகமாக்க வேண்டிய தேவையில்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் மாறிக் கொள்ளலாம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
16-அக்-201918:05:24 IST Report Abuse
Jayvee நல்லது.. புத்தமதத்திற்கு மாறினால் உங்களுக்கு கிடைக்கும் சிறப்பு ஜாதி சலுகைகள் கிடைக்காது.. இதை உணர்ந்த பல கிருத்துவர்கள் தாங்கள் மதம் மாறிய விஷயத்தை அரசுக்கு சொல்வதில்லை..ஒரு கிருத்துவ அன்பரின் பெயர்.. நமச்சிவாயம் .. மதம் மாறி 20 வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தைகள் மட்டுமல்ல இவரின் அரசு வேலையில் பதவி உயர்வும் ஹிந்து ஜாதி அடிப்படையில் பெற்று வருகிறார்.
Rate this:
Share this comment
Cancel
16-அக்-201909:14:09 IST Report Abuse
அருணா புத்தரின் புனிதம் மாயாவதியின் பாவங்களை போக்கும் என்று நினைக்கிறார் போலும்.. புண்ணியம் கிடைக்கும் பாவம் குறையாது.
Rate this:
Share this comment
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
16-அக்-201907:01:47 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga ஐயா அந்த நாள் எப்போது வரும் விரைவாக சொல்லுங்க. இந்து மதத்திற்கு விடிவு நாள். மாயாவதியின் அரசியல் வாழ்வு மங்கத்தொடங்கி விட்டது. எனவே தான் இதுபோல ஏதாவது ஸ்டண்ட் அடித்தால் நாமும் ஏதாவது செய்தியில் இடம்பெறலாம் என்று தான் அவர்கள் இதுபோல கூறியிருப்பார். பாவம் புத்த மதம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X