சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரிக்கு கொலைமிரட்டல்

Added : அக் 16, 2019
Advertisement

விருதுநகர்:விருதுநகர் முத்தால்நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் 52. மும்பையில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு விருதுநகர் வந்தபோது அதே பகுதி வெங்கடேஷ் , பாலாஜி குடிபோதையில் தகராறு செய்ய அடிதடி ஆகி வழக்குப்பதிவானது. இவ்வழக்கின் வாய்தாவிற்கு கடந்த 14 ம் தேதி விருதுநகர் வந்த பாலசுப்ரமணியனை, வெங்கடேஷ்,பாலாஜி கம்பால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்தனர். பாலசுப்ரமணியனை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விருதுநகர் ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X