மின்னல் தாக்கி முதியவர் மரணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்னல் தாக்கி முதியவர் மரணம்

Added : அக் 16, 2019
Share

பெரம்பலூர்: பெரம்பலூர், எறையசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர், வேலு, 50; விவசாயி. இவர், நேற்று மாலை, 4:00 மணியளவில், அய்யலூர் செல்லும் சாலையில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, மின்னலுடன் மழை பெய்தது. இதில், மின்னல் தாக்கியதில், வேலு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X