வங்கிக்கு எதிராக போராடிய மற்றொருவர் மரணம்

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (44)
Advertisement
வங்கிக்கு எதிராக போராடிய மற்றொருவர் மரணம்

மும்பை: மஹாராஷ்டிராவில் பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி நடந்து வெளிச்சத்திற்கு வந்தது. வங்கியில் கணக்கு வைத்துள்ளோர், பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வங்கியில் செய்துள்ள தங்களுடைய முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பையில், நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில், ஓஷிவாரா பகுதியைச் சேர்ந்த, சஞ்சய் குலாட்டி, 51 என்பவர் போராட்டம் முடிந்து வீடு திரும்பி னார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் வங்கியில், ரூ. 90 லட்சம் வரை முதலீடு செய்திருந்தார்.. பணத்தை எடுக்க முடியாத விரக்தியில் மாரடைப்பு ஏற்பட்டதாக குடும்பத்தார் கூறியுள்ளனர்.

மேலும் வங்கியில் முதலீடு செய்த 39 வயதுடைய டாக்டர் ஒருவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், மும்பையைச் சேர்ந்த பட்டோமல் பஞ்சாபி என்ற மற்றொரு வங்கி முதலீட்டாளரும் மாரடைப்பால் இறந்து விட்டார்.


Advertisement


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
17-அக்-201920:57:05 IST Report Abuse
Sampath Kumar உண்னமயில் இது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் சும்மா உணர்ச்சி வச பட்டு பிரயோசனம் இல்லை அங்கே என்ன நடந்தது ?? ஏன் எவர் சாகிறார் என்று எண்ணி பாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
16-அக்-201912:56:38 IST Report Abuse
பச்சையப்பன் மராட்டிய மாநிலத்திலும் அரியானாவிலும் ஆரிய வந்தேறிகள் ஓட ஓட விரட்டியடிக்கப் படுவார்கள். மக்கள் இந்த முறை ஏமாற மாட்டார்கள். மரத் தமிழிரைப் போலவே மராட்டியர்கள் புத்திசாலிகள்.
Rate this:
Share this comment
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
16-அக்-201917:35:27 IST Report Abuse
Swaroopa Methaஅங்கெல்லாம் எங்கடா ஆரியர் திராவிடர் புலம்பல். அதெல்லாம் திருட்டு டுமீலங்களுக்காகவே உருவாக்கப்பட்ட பொய்...
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
16-அக்-201920:57:07 IST Report Abuse
Balajiநம்ம சைடு தான்.. அவரு போன்றதெல்லாம் கலாய்க்கிற பதிவுகள்.....
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
17-அக்-201901:41:16 IST Report Abuse
ashakஆரியர் திராவிடர் வரலாற்று உண்மை, அது மாட்டு கோமியம் குடித்தால் தெரியாது போகும்...
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
17-அக்-201919:43:47 IST Report Abuse
Chowkidar NandaIndiaகுண்டு வைத்து மனித ரத்தம் குடிப்பவர்களுக்கு மாட்டு கோமியத்தின் அருமை புரியாது....
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
18-அக்-201900:50:06 IST Report Abuse
ashak@Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா - என்னங்க சொல்றீங்க , 12 தொடர் குண்டுவெடிப்பை நடத்தியவர்கள் மாட்டு கோமியம் குடிப்பவர்கள் தானாமே...
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-201912:39:11 IST Report Abuse
RM 24000 கோடி மக்கள்பணம். மரணம் வரை கொண்டுசெல்லும் மனஉளைச்சல். மோதி அரசாங்கம் எதேதோ சவால்விடுவதைவிட, உடனடியாக இந்தமோசடிக்கு நடவடீக்கை எடுக்கவேண்டும்.தேர்தல் கூட்டத்தில் அமிடி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X