சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசார் மொட்டையடித்து நேர்த்திக்கடன்

Added : அக் 16, 2019 | கருத்துகள் (5)
Advertisement

திருச்சி: திருச்சியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருச்சி லலிதா ஜூவ்ல்லர்ஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூர் முருகன் கும்பல்தான் வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 9 மாதங்களாக நடந்த விசாரணையில் குற்றவாளிகள் பிடிபட்டதை தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீசார் ஹரிஹரன், விஜயகுமார் ஆகியோர் மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
16-அக்-201913:41:43 IST Report Abuse
Arasu பெரியார்: முடி வளரும் என்பதால் தான் மனிதர்கள் மொட்டை அடிக்கிறார்கள்.. முடி வளராது என்றால் ஒருவனும் மொட்டை அடிக்க மாட்டான்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-அக்-201911:32:37 IST Report Abuse
A.George Alphonse இவர்களுக்கு திருடனை பிடிக்க துப்பில்லை.அடுத்தவர் உழைப்பில் சுகம் கண்டு ஆண்டவனுக்கு தலை முடி தானம் செய்து மொட்டை அரங்கேற்றமா?
Rate this:
Share this comment
சீனி - Bangalore,இந்தியா
16-அக்-201913:33:09 IST Report Abuse
சீனிதமிழக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து மொட்டை போட்டுவிட்டு, கர்னாடகா அதிகாரிகளுக்கு திருடர்கள் 'கார்' வாங்கி கொடுத்திருக்காங்கலாம்.... என்னவொரு அநியாயம்.... :)...
Rate this:
Share this comment
Cancel
16-அக்-201910:57:03 IST Report Abuse
ஆப்பு கடவுளாப்பாத்து காமிச்சுக் குடுத்திட்டாரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X