காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement
Jammu, Kashmir, Jammu kashmir, encounter, terrorists, security force, Army, police, Hisbul Mujahideen, ஜம்மு, காஷ்மீர், பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை, ராணுவம்,  போலீஸ், ஆனந்த்நாக், என்கவுண்டர்,  துப்பாக்கிச்சண்டை, மோதல், பலி, ஹிஸ்புல் முஜாகிதீன்,

ஆனந்த்நாக்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.




காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டம் பசல்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்கு, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் நசீர் சத்ரு உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.




Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-அக்-201919:01:19 IST Report Abuse
Pasupathi Subbian அனைத்து தீவிரவாதிகளும் தமிழகத்துக்கு வாங்க. உங்களை ராஜா உபச்சாரத்துடன் வரவேற்பது திராவிடர்கள் என்ற சமூகவிரோதிகள்.
Rate this:
Share this comment
Cancel
.... - ,
16-அக்-201917:19:21 IST Report Abuse
.... மூணு தானா... போட்டு தள்ளுங்க அவங்க நாட்டு குள்ளேயே போய் அத்தனை தீவிர வாதிகளையும்.
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
16-அக்-201917:12:21 IST Report Abuse
Subramanian Arunachalam மூன்று கோடி தீவிரவாதிகள் மீதம் உள்ளனர் . அவர்களையும் போட்டு தள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X