பொது செய்தி

இந்தியா

தூய்மை மருத்துவமனை: புதுச்சேரி ஜிப்மருக்கு 2வது இடம்

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி: இந்தியாவின் தூய்மையான மருத்துவமனைகள் பட்டியலில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இரண்டாமிடம் பிடித்தது.தூய்மையில் உறுதியாக இருக்கும் மருத்துவமனைகளுக்கு 'காயகல்ப்' விருது வழங்கப்படும். அந்த வகையில் 2018-19 ஆண்டிற்கான காயகல்ப் விருதினை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வழங்கினார். அதில் முதலிடத்தில் டில்லி எய்ம்ஸ்

புதுச்சேரி: இந்தியாவின் தூய்மையான மருத்துவமனைகள் பட்டியலில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இரண்டாமிடம் பிடித்தது.



latest tamil news


தூய்மையில் உறுதியாக இருக்கும் மருத்துவமனைகளுக்கு 'காயகல்ப்' விருது வழங்கப்படும். அந்த வகையில் 2018-19 ஆண்டிற்கான காயகல்ப் விருதினை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வழங்கினார். அதில் முதலிடத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இரண்டாமிடமும் பிடித்தது.


latest tamil news


இரண்டாமிடம் பிடித்த ஜிப்மர் மருத்துவமனைக்கு காயகல்ப் விருதுடன், ரூ. 1.5 கோடி பரிசு தொகையும் அதன் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பெற்றுக்கொண்டார். ஜிப்மரை பொறுத்தவரையில் தூய்மைக்காக கடந்த 2017-18 ஆண்டு ரூ. 50 லட்சம் பரிசு பெற்றிருந்தது. அதைவிட இந்த ஓராண்டு நல்ல முன்னேற்றம் அடைந்ததற்காக இந்த விருதினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
16-அக்-201913:58:20 IST Report Abuse
NewIndia_DigitalIndia அப்போ குஜராத்தில் மோடி குப்பை எடுத்து போடுறது இல்லையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X