கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: ஐகோர்ட் கண்காணிப்பு

Added : அக் 16, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிப்போம் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) அமர்வு, ஐகோர்ட் கண்காணிப்பில் தான் சிபிஐ விசாரணை நடக்கும். வழக்கின் இடைக்கால குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சரியான திசையில் சென்று கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
16-அக்-201917:35:18 IST Report Abuse
Apposthalan samlin என்னது பொள்ளாச்சி இளநீர் தான் தெரியும் பாலியல் வழக்கா மறந்து போச்சு
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
16-அக்-201914:32:03 IST Report Abuse
pattikkaattaan உண்மை கடைசிவரைக்கும் வெளியே வரக்கூடாது .. அடுத்த எலக்சனுக்கு பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X