காஷ்மீரில் தொழிலாளி சுட்டுக்கொலை

Added : அக் 16, 2019
Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கக்போரா என்ற இடத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த தொழிலாளி ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்று தப்பி சென்றனர். அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள் பயம் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாதிகள் இது போன்று தாக்குதல் நடத்துவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சோபியான் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த லாரி டிரைவரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X