பொது செய்தி

தமிழ்நாடு

ராஜிவ் படுகொலை: விடுதலைப்புலிகள் பெயரில் மறுப்பு

Added : அக் 16, 2019 | கருத்துகள் (18)
Advertisement

சென்னை: ராஜிவ் படுகொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் என்ற பெயரில் அறிக்கை வெளியாகியுள்ளது.
அமைப்பின் அரசியல்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம், சட்டத்துறை பிரதிநிதி குருபரன்சாமி ஆகியோரின் பெயரில் வெளியான அறிக்கையில், ராஜிவ் படுகொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை என பலமுறை விளக்கமளித்தும் அந்த கருத்து திணிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் போராட்டக் குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறைக்குழுவோ இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
17-அக்-201915:48:08 IST Report Abuse
சுந்தரம் இதை முன்னாடியே செஞ்சு இருக்கலாமே
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
17-அக்-201915:34:18 IST Report Abuse
சுந்தரம் அனுமதி மறுத்துவிட்டார்களாமே.
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
16-அக்-201921:08:18 IST Report Abuse
Sridhar Rengarajan ரெண்டு பர்சென்ட் சீமானுக்கு வாய் கொஞ்சமல்ல ரொம்ப நீளம். நாங்கதான் கொன்று புதைத்தோம்னு ஒருத்தன் ஒப்புதுல் வாக்குமூலம் கொடுத்திருக்கான். உள்ள கொண்டுபோய் வச்சி நொங்கெடுக்காமல் இந்த அரசு என்ன செய்கிறது. விட்டால் நாளைக்கு இவனுங்க மாதிரி தெருவுல திரியுற பொறுக்கிப்பயலுக எல்லாம் இனிமேல் ஆமாம் நான்தான் செய்தேன் என்ன செஞ்சி கிழிப்பேன்னு கேட்க ஆரம்பிச்சிடுவானுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X