ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள்:ம.பி.,அமைச்சர் சர்ச்சை

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள சாலைகள் ஹேமமாலினி கன்னம் போல் அழகாக மாறி விடும் என அம்மாநில அமைச்சர் பி.சி.சர்மா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்., அரசு செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் போபாலில் சமீபத்தில் பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறின.சேதமடைந்த சாலைகள்
பி.சி.சர்மா, ஹேமமாலினி, மத்திய பிரதேசம், சாலைகள், கன்னம்,

போபால்: மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள சாலைகள் ஹேமமாலினி கன்னம் போல் அழகாக மாறி விடும் என அம்மாநில அமைச்சர் பி.சி.சர்மா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்., அரசு செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் போபாலில் சமீபத்தில் பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறின.


latest tamil news



சேதமடைந்த சாலைகள் குறித்து சட்ட அமைச்சர் பி.சி.சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: தற்போது உள்ள சாலைகள் பா.ஜ பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கன்னங்களை போன்று பெரியம்மை வந்தது போல் உள்ளது.


latest tamil news



பொதுப்பணித்துறை அமைச்சர் சஜ்ஜன் வர்மா மற்றும் முதலமைச்சர் கமல் நாத்தின் உத்தரவின் பேரில், 15 நாட்களில் சாலைகள் சீரமைக்கப்படும். அதன்பின், நடிகை ஹேமமாலினியின் கன்னம் போன்று அழகாகி விடும். இவ்வாறு பி.சி.சர்மா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-அக்-201911:52:24 IST Report Abuse
சிக்கிஅந்தர் கன்னம்ன்னு சொன்னவர சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்.
Rate this:
Cancel
17-அக்-201908:42:13 IST Report Abuse
ஆப்பு மேக்கப் போடாத கன்னம் மாதிரி ரோடு போட்டுராதீங்க
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-அக்-201905:53:33 IST Report Abuse
D.Ambujavalli மிகவும் நாகரிகமற்ற பேச்சு சாப்பிடுவதற்கு ஒருவரின் அம்மை வார்த்த கன்னங்களையும் நடிகையின் கன்னங்களையும் ஒப்பிடும் அசிங்கம் பிடித்த மனத்தவர்கள் தான் இன்று அரசியலில், ஆட்சியில் இருக்கிறார்கள் இதில் கட்சிப் பாகுபாடே இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X