ம.ஜ.த, கட்சி எம்.எல்.ஏ. ராஜினாமா

Added : அக் 16, 2019
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் கிருஷ்ணராஜநகர் தொகுதி எம்.எல்.ஏ, மகேஷ், தனது பதவியை கடந்த செப்.18-ம் தேதி ராஜினாமா செய்ததாகவும், ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகரிடம் வழங்கியதாகவும் கூறினார்.எம்.பி. ராஜினாமா கர்நாடகா காங்.கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. கே.சி. ராமமூர்த்தி இன்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா
ம.ஜ.த, கட்சி எம்.எல்.ஏ. ராஜினாமா

பெங்களூரு: கர்நாடகாவில் பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் கிருஷ்ணராஜநகர் தொகுதி எம்.எல்.ஏ, மகேஷ், தனது பதவியை கடந்த செப்.18-ம் தேதி ராஜினாமா செய்ததாகவும், ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகரிடம் வழங்கியதாகவும் கூறினார்.


எம்.பி. ராஜினாமா


கர்நாடகா காங்.கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. கே.சி. ராமமூர்த்தி இன்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் ஒப்படைத்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X