திருவள்ளூர் : தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெங்கு பரவ காரணமான கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் ரயில் நிலையங்களை அசுத்தமாக வைத்திருந்ததாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்திற்கு ரூ.10, ஆயிரம் மற்றும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து இரு நகராட்சி கமிஷனர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
Advertisement