பொது செய்தி

இந்தியா

அபிஜித், கங்குலிக்கு முதல்வர் மம்தா புகழாரம்

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
அபிஜித், கங்குலிக்கு முதல்வர் மம்தா புகழாரம்

கோல்கட்டா: நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி ,பி.சி.சி.ஐ. தலைவராக தேர்வு பெற்ற சவுரவ் கங்குலி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.
2019-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பொருளியல் நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அபிஜித் பானர்ஜி இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் பிறந்தவர்


latest tamil news


இதேபோல், பி.சி.சி.ஐ. எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இருவருமே மேற்கவங்க மாநிலத்தவர்கள்.
இதுதொடர்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது,மேற்குவங்க மாநிலத்தில் பிறந்த அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்றுள்ளார். இதேபோல், சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இவர்களால் மேற்குவங்க மாநிலத்திற்கு பெருமை சேர்ந்துள்ளது. நமது மாநிலம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டு வருகிறது. இவ்வாறு மம்தா புகழாரம் சூட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-அக்-201905:32:54 IST Report Abuse
AL.Nachi coming. soon punch BJP
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
17-அக்-201902:11:05 IST Report Abuse
s t rajan இந்த பரிசை வென்றவர்கள் யாவருமே ஏன் புத்தகப் புழுக்களாக, ஏட்டுச்சுரைக்காய் களாக யதார்த்தம் அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதுவும் இப்போது நோபெல் பரிசு பெற்றவர் நடைமுறைப் படுத்த முடியாத திட்டங்களை ராகூலின் மூலம் அறிவித்து காங்கிரஸை ஒரு நொண்டியாக்கி இருக்கிறார். அதுக்காகவே அவரைப் பாராட்டலாம்.
Rate this:
Cancel
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-அக்-201920:15:43 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan what about RSS member murder in your state ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X