சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நட்புக்கு தடை; வீட்டுக்கு விடை மாயமாயினர் தோழிகள்

Added : அக் 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement
நட்புக்கு தடை; வீட்டுக்கு விடை மாயமாயினர் தோழிகள்

திருவாடானை,:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நட்புடன் பழகி வந்த தோழிகள் இருவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தொண்டி காந்தியார் தெருவை சேர்ந்தவர் மணிவேல் 28. மனைவி சுகன்யா 27. பக்கத்து வீட்டில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த சினேகா வசித்தார். கணவர் புதுக்கோட்டையில் வேலை செய்வதால் இவர் மட்டும் தனியாக வசித்தார். சுகன்யா தொண்டியில் உள்ள அலைபேசி கடையிலும், சினேகா ஜூஸ் கடையிலும் வேலை செய்தனர். இவர்களின் நட்பு குறித்து மணிவேல் பலமுறை கண்டித்தார். அக்., 13ல் இருவரும் மாயமாகினர். இது குறித்து மணிவேல் புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர். கணவரால் இருவரும் பிரிந்து விடுவோமோ என்ற அச்சத்தில் வெளியூர் சென்றிருக்கலாம். இருவரையும் தேடிவருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-அக்-201908:42:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இன்றைக்கு ஒரு மணிவேல்.. அன்றைக்கு ஒரு நடராசன்..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-அக்-201908:40:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒருத்தி ஆயாம்மா, இன்னொருத்தி ஆயாம்மாவோட உடன் பிறவா சகோதரி. பாத்திருக்கோமுல்லே.. அப்போ வாயை மூடிக்கிட்டு இருந்தார்களே..
Rate this:
Share this comment
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
21-அக்-201909:45:39 IST Report Abuse
THENNAVAN இதையெல்லாம் ஒரு செய்தி, விடுங்கப்பா யாராவது கடத்தி இருந்தால்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X