அயோத்தி வழக்கு: தீர்ப்பு மீதான விவாதம்!

Added : அக் 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement

அயோத்தி வழக்கில் இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வமான வாதங்களை முன்வைக்க உச்ச நீதிமன்றம் மூன்று நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு குறித்து நாளை முதல் நீதிமன்ற அறையில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'அப்போது வேறு யாருக்கும் அனுமதி கிடையாது' என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-அக்-201909:38:36 IST Report Abuse
ஆப்பு மறுபடியும் மூணு பார்ட்டியும் சரிசமமா பிரித்துக் கொள்ளுங்க. சம்மதிக்கலேன்னா நிலத்தைத் தோண்டி ஆய்வு நடத்தி உண்மை கண்டறிவோம்னு சொல்லணும்.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
17-அக்-201905:24:57 IST Report Abuse
 Muruga Vel இந்த கோகோய் காங்கிரஸ் முதல்வராக இருந்த கோகோயின் மகனா ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X