முதல்வர் வீட்டில் போலீஸ் தற்கொலை

Added : அக் 17, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டத்தில், முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இங்கு, வெங்கடேஸ்வரலு, 38, என்ற போலீஸ்காரர், நேற்று காவல் பணியில் இருந்தார். தனிப்பட்ட பிரச்னை காரணமாக, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டத்தில், முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இங்கு, வெங்கடேஸ்வரலு, 38, என்ற போலீஸ்காரர், நேற்று காவல் பணியில் இருந்தார். தனிப்பட்ட பிரச்னை காரணமாக, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
17-அக்-201913:16:48 IST Report Abuse
padma rajan முதல்வர் வீடு என்றால் நாம் தமிழகத்தில் இருப்பதால் தமிழக முதல்வர் என்றுதான் நினைப்போம். தலைப்புச் செய்தியை சரியாக போடவும்.
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
17-அக்-201908:48:12 IST Report Abuse
padma rajan முதல்வர் வீடு என்றால் ....?
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
17-அக்-201908:22:31 IST Report Abuse
தமிழ் மைந்தன் கனிமொழி வீட்டில் நடந்தது போலவா? இனி தனியாக சொந்த செலவில் காவலர்களை நியமித்து கொள்ள அரசு சொல்ல வேண்டும்....... காவல்துறையினர் உயிராவது தப்பும்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X