சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி மாவட்ட தலைவரின் கார் எரிப்பு

Added : அக் 17, 2019 | கருத்துகள் (17)
Advertisement
இந்து முன்னணி மாவட்ட தலைவரின் கார் எரிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நிஜாம் காலனியில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் வடிவேல் என்பவரின் வீட்டில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது ஹுண்டாய் ஐ 20, கார் இன்று அதிகாலை கொளுத்தப்பட்டது. காரை கொளுத்தி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
19-அக்-201905:17:24 IST Report Abuse
ashak இது அவங்க தன்னை பிரபலபடுத்த செய்த செயலாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
17-அக்-201922:35:36 IST Report Abuse
adalarasan இதெற்கெல்லாம், சிகுலர் காட்சிகள் என்று மார் தட்டிக்கொள்ளபவர்கள், கண்டனம் தெரிவிக்க மாட்டார்களே..?
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
17-அக்-201914:33:02 IST Report Abuse
konanki வடிவேலு சார் கவனமாக இருங்க இது ஒரு எச்சரிக்கை. அடுத்தது உங்களையே எரிப்பாங்க . கொலை காரா பயலுங்க.இன்னும் ஒரு ராமலிங்கம் ஆகி விடாதீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X