பொது செய்தி

தமிழ்நாடு

4வது போலீஸ் ஆணையம் அமைப்பு

Added : அக் 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: போலீசாரின் குறைகளை போக்கவும் , போலீஸ் துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரவும் 4வது போலீஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியா தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தில், வேடசந்தூர் எம்எல்ஏ பரமசிவம், ஏடிஜிபி வெங்கட்ராமன் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
17-அக்-201913:31:58 IST Report Abuse
visu தயவு செய்து பொது மக்கள் ஆணையம் அமைக்கவும் போலீஸார் ரௌடிகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் மக்களிடம் கடுமையா நடக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
17-அக்-201910:58:35 IST Report Abuse
சுந்தரம் மைலாப்பூர் எம் எல் ஏ க்கு இதுல இடமில்லையா?
Rate this:
Share this comment
தா்மசிந்தனை - chennai,இந்தியா
17-அக்-201915:55:27 IST Report Abuse
தா்மசிந்தனைஇது வரை இல்லை…. அவர் நேர்மையானவர் என்பதால் இடம் இல்லையோ இறைவனுக்கே வெளிச்சம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X