பொது செய்தி

இந்தியா

பிலிப்பைன்ஸ், ஜப்பான் கிளம்பினார் ஜனாதிபதி

Added : அக் 17, 2019 | கருத்துகள் (6)
Advertisement
பிலிப்பைன்ஸ், ஜப்பான் கிளம்பினார் ஜனாதிபதி

புதுடில்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அரசு முறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கிளம்பி சென்றார். இன்று(அக்.,17) முதல் 23ம் தேதி வரையில் இரு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொள்ளும் அவர், ஜப்பான் அரசர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளார். ஜனாதிபதியுடன், மனைவி சவிதாவும் உடன் சென்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
17-அக்-201920:02:17 IST Report Abuse
blocked user ஜனாதிபதியின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
17-அக்-201917:18:32 IST Report Abuse
Rengaraj எதுகை மோனையில் தலைப்பு நன்றாக இருக்கிறது. ஜப்பான் - ஜனாதிபதி. வசூல் ராஜா எம்பி.பி.எஸ் படத்தில் வருவது மாதிரி " மார்கபந்து முதல் சந்து "
Rate this:
Share this comment
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
17-அக்-201914:47:03 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj துணைவியாருடன் செல்லும் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X