பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை-யாழ்ப்பாணத்திற்கு விமானம் சென்றது

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (13)
Advertisement

சென்னை: 36 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலிக்கு விமான சேவை துவங்கியது. சென்னையில் இருந்து ஏர் இந்தியாவின் அலையன்ஸ் விமானம் கிளம்பி, யாழ்ப்பாணம் சென்றது. முதல்கட்டமாக, மதுரை, கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் இயக்கப்பட உள்ளது. இலங்கையில் 1983 ல் நடந்த உள்நாட்டு போர் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. பலாலியில் உள்ள விமான தளம், தற்போது புதுப்பிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
17-அக்-201918:05:52 IST Report Abuse
blocked user சைமனின் தும்பிகள் விமானத்தில் ஏறி இலங்கைக்கு சென்று சிங்களவர்களை ஒன்று விடாமல் அடித்து நொறுக்கி விடப்போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.. சிங்களர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
17-அக்-201916:38:17 IST Report Abuse
narayanan iyer நன்று .இறைவனின் ஒத்துழைப்போடு நல்லது நடந்திருக்கிறது . வாழ்த்துக்கள் . விரைவில் மீண்டும் இலங்கை வானொலி சேவை தொடர வேண்டுகிறேன் . அந்த தேன்மதுர குரலில்" இலங்கை வானொலி நிலையம் "என்று கேட்க வேண்டும் .
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-அக்-201920:14:10 IST Report Abuse
Sanny இலங்கை தமிழ் வானொலி முன்புபோல பொலிவாக இல்லை. இளம் சிட்டுக்களும், தராதரம், உலக அறிவு இல்லாதவர்கள் தான் இன்று இலங்கை வானொலிகளில் பணியாற்றுகிறார்கள். செந்தமிழ், பைந்தமிழ், நாட்டு தமிழ் என்று முன்பு இருந்தது, இப்போ அது இல்லை, உச்சரிப்பும், கொச்சை தமிழும்தான் கேட்க முடிகிறது. முன்புஇருந்த அறிவிப்பாளர்கள் இப்போ வெளிநாடுகளில் இருக்கிறார்கள்,...
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
17-அக்-201916:20:35 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam 1978ஆம் ஆண்டு ஆனி மாதம் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்குப் போனதாக ஒரு ஞாபகம். 1978 ஐப்பசியில் அந்த விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதாகவும் ஒரு ஞாபகம். இதனால் வேறு விமானம் இல்லாததால் பலாலி - திருச்சி சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X