சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மெல்ல நடந்தால் சீக்கிரம் வயதாகும்!

Added : அக் 17, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஒருவரது நடையை, அவரது பொது உடல் நலத்தின் அளவுகோலாக பார்ப்பது, மருத்துவ உலகில் ஏற்கப்பட்ட முறை தான். ஆனால், நடையின் வேகத்திற்கும், வயது ஆகி மூப்படைவதற்கும் உள்ள தொடர்பை அமெரிக்கா, டென்மார்க், நியூசிலாந்து, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு உறுதி செய்துள்ளது.கடந்த, 1970களில் பிறந்து தற்போது, 45 வயதை தாண்டிய, 904 பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளை
 மெல்ல நடந்தால் சீக்கிரம் வயதாகும்!

ஒருவரது நடையை, அவரது பொது உடல் நலத்தின் அளவுகோலாக பார்ப்பது, மருத்துவ உலகில் ஏற்கப்பட்ட முறை தான். ஆனால், நடையின் வேகத்திற்கும், வயது ஆகி மூப்படைவதற்கும் உள்ள தொடர்பை அமெரிக்கா, டென்மார்க், நியூசிலாந்து, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு உறுதி செய்துள்ளது.

கடந்த, 1970களில் பிறந்து தற்போது, 45 வயதை தாண்டிய, 904 பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளை எடுத்து, விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அவர்களில் மெதுவாக நடப்பவர்களுக்கும், வேகமாக நடப்பவர்களுக்கும் உள்ள உடல் நல குறியீடுகளையும், மன நல குறியீடுகளையும் ஆராய்ந்தபோது, மெதுவாக நடப்பவர்களின் மூளை எடை, அடர்த்தி ஆகியவை குறைவாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இவர்களின் பிற உடல் நல காரணிகளும் சற்று பிந்தியே இருந்தன. இவர்கள், 45 வயதிலேயே மூப்பிற்குரிய அறிகுறிகள் தட்டுப்பட ஆரம்பித்திருப்பதை விஞ்ஞானிகள் கவனித்தனர். எனவே, ஒருவர் மெதுவாக நடப்பவர் என்றால், அவருக்கு சீக்கிரமே வயதாக வாய்ப்புகள் அதிகம் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Govindaswamy Nagarajan - Nashville, Tennessee,யூ.எஸ்.ஏ
25-அக்-201903:40:07 IST Report Abuse
Govindaswamy Nagarajan My date of birth is 10-11-1931. I am a Professor for life at the Tennessee State University, Nashville, Tennessee, USA from 1980. I teach for 4 days at the university and do exercise for 3 days at the YMCA Gymnasium. I walk on the treadmill for 1 hour at a speed of 2.5 miles/hour. I do yoga asnas and other body exercises for 1 hour. Finally I climb 930 electronic steps in 35 minutes. My weight is 155 lbs and Blood pressure is 109/56 which is very low. The pressure density for my eyes is 10 and 12. I am an exception to the findings reported here. Walking is the best exercise, low or fast. Please ignore these findings reported here, and do your best for your healthy and peaceful life.
Rate this:
Cancel
Vijayakumar - Erode,இந்தியா
22-அக்-201916:34:47 IST Report Abuse
Vijayakumar எப்போதும் சுறுசுறுப்பா இருக்கணும்னு சொல்லுறீங்க , அது சரி தான் .... சுறுசுறுப்பா இருந்தா இளமையா இருக்கலாம்.
Rate this:
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
20-அக்-201911:22:56 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி எங்க வீட்டுக்கூட ஒரு அக்காகாரவுங்க வருவங்கள்ல அவங்கதா சொல்லீகொடுத்தாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X