பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 தமிழகஅரசு, ஊழியர்களுக்கு, 5சதவீதம், அகவிலைப்படி, உயர்வு

சென்னை:தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி ஜூலை 1 ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்கனவே 12 சதவீதமாக இருந்தது. இதனை 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இதன்படி 17 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்துள்ளது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதால், தமிழக அரசும் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
17-அக்-201922:45:04 IST Report Abuse
pattikkaattaan மற்றவர்கள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் ,அரசு ஊழியர்கள் மட்டும் சந்தோசமா இருக்கணும் .. இன்னும் நாட்டின் கடன் அதிகரிக்கணும் ..
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
17-அக்-201920:07:11 IST Report Abuse
karutthu அந்த காலத்திலேயே சொல்லுவார்கள் " அரைக்காசு ஆனாலும் அரசாங்க உத்தியோகம் . கால் காசானாலும் கஜானா உத்தியோகம் " அது மாதிரி வேலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அப்போப்போ ஊதியம் உயருகிறது .தமிழ் நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் பொது துறை நிறுவனங்களான போக்கு வரத்து மற்றும் மின்சாரம் நிறுவனங்களுக்கு 20% bonus ஆனால் அதே மத்திய அரசு நிறுவனமான பீ எஸ் என் எல் நிறுவன ஊழியர்களுக்கு இம்மாத சம்பளமே வழங்கப்பட வில்லை என கூறுகிறார்கள் .ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாதமாக ஊதியம் வழங்க வில்லையாம் .அதே மாதிரி தபால் அலுவகங்களுக்கு மத்திய அரசு ஊதியம் டீ எ ,போனஸ் எல்லாம் உண்டு .பிரதமர் மோடி அவர்கள் , தொலை தொடர்பு இலாகா மந்திரி ,மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இதை கண்டுகொள்வார்களா ? DoT இந்த நிலைமைக்கு வரக்காரணம் அன்றைய யஸ்வந்த் சின்ஹா ,தயாநிதி மாறன் ,சிதம்பரம் அனைவருக்கும் இதில் பங்கு உண்டு இதை மனவருத்தத்துடன் எழுதுகிறேன்
Rate this:
Share this comment
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
17-அக்-201921:41:43 IST Report Abuse
Ramakrishnan Natesanஎல்லாம் சரி கடைசியில் சின்ஹா மாறன் இதில் இருந்தே உம்முடைய புத்தி தெரிகிறது...
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
18-அக்-201912:27:01 IST Report Abuse
karutthuஇதில் என்னய்யா குற்றம் கண்டு பிடுத்தீர்? யஸ்வந்த் சின்ஹா DoT என இருந்ததை பீ எஸ் என் எல் ஆக மாற்றியது தெரியாதா உமக்கு? தயாநிதி மாறன் தனி Telephone Exchange நடத்தியது 2G ஊழல் வழக்கில் பேசப்பட்டது உமக்கு தெரியாதா? தபால் நிலைய சிறு சேமிப்பில் வட்டி விகிதங்களை குறைத்த விஷயம் உமக்கு தெரியாதா? இதை மறுத்தால் நீர் ஒரு தி மு க காரன் என அர்த்தம் .நான் எந்த கட்சியையும் சாராதவன் என புரிந்துகொள்ளவும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X