பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான சின்னம் வெளியீடு

Added : அக் 17, 2019
Advertisement
 தமிழக, உள்ளாட்சி, தேர்தலுக்கான, சின்னம், வெளியீடு

சென்னை:உள்ளாட்சி தேர்தலுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 2019 அக். 24 ல் முடிந்தது. இதனையடுத்து உடனே தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்தது. தேர்தலில் முறையான இடஒதுக்கீடு இல்லை, உடனே தேர்தல் நடத்தக்கோருதல் போன்ற வழக்குகளை தமிழக அரசு சந்தித்தது. வரும் நவம்பரில் தேர்தல் நடத்த தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னம், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கான சின்னம், பொதுப்பிரிவு சின்னம் போன்றவற்றை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X