அரசியல் செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டியில் அ.தி.மு.க.,48வது ஆண்டு விழா

Added : அக் 17, 2019
Advertisement
 பண்ருட்டியில் அ.தி.மு.க.,48வது ஆண்டு விழா

பண்ருட்டி:பண்ருட்டியில் அ.தி.மு.க., வின், 48ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.விழாவை முன்னிட்டு, பி.டி.ஓ. அலுவலகம் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, பொருளாளர் ஜானகிராமன், நகர அவைத் தலைவர் ராஜதுரை முன்னிலை வகித்தனர். தொரப்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் வள்ளி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய சேர்மன்கள் சுந்திரி முருகன், கவுரி பாண்டியன், நகர துணை செயலாளர் மாணிக்கம், நகர இணை செயலாளர் பாபு, ஒன்றிய அவைத் தலைவர் ஜெகநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் கோவிந்தன், ராமதாஸ், ராமலிங்கம், ரவிச்சந்திரன், பாலு, கமலக்கண்ணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஏழுமலை, ரவிச்சந்திரன், ராம்குமார், புதுப்பேட்டை பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X