பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 17, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 இதே நாளில் அன்று

அக்டோபர் 18, 1882 பல்லடம் சஞ்சீவ ராவ்:

கோவை மாவட்டம், பல்லடம் என்ற ஊரில், ௧௮௮௨ அக்., ௧௮ல் பிறந்தார். கரூர் தேவுடு ஐயர், சீர்காழி நாராயணசுவாமி பிள்ளை ஆகியோரிடம் வயலின் கற்றார். தன், 12வது வயதில், வயலின் கச்சேரி நடத்தினார். பார்வை இழந்தவரான, சரப சாஸ்திரி என்பவர், புல்லாங்குழல் கச்சேரி நடத்தினார். அதை கண்ட, சஞ்சீவ ராவ், தானும் ஒரு புல்லாங்குழல் வித்துவானாக வர வேண்டும் என எண்ணினார்.ஏழு ஆண்டுகள், சரப சாஸ்திரியிடம் புல்லாங்குழல் வாசிக்க கற்றார். கர்நாடக இசையை, புல்லாங்குழலாலும் வாசிக்க முடியும் என்பதை சாதித்து காட்டியவர். சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். 1962 ஜூலை, 11ல், காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KARTHIK N -  ( Posted via: Dinamalar Android App )
17-அக்-201922:48:28 IST Report Abuse
KARTHIK N அரிய தகவல்.நன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X