அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., இறப்புக்கு காரணம் ஸ்டாலின் : இ.பி.எஸ்.,பகீர் புகார்

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கியது திமுக. ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம் - விக்கிரவாண்டி தும்பூரில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி, தும்பூரில், அ.தி.மு.க., வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது: திமுகவால் தான் ஜெயலலிதா சிறை சென்றார். ஜெயலலிதா

ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கியது திமுக. ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம் - விக்கிரவாண்டி தும்பூரில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்



latest tamil news



விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி, தும்பூரில், அ.தி.மு.க., வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது: திமுகவால் தான் ஜெயலலிதா சிறை சென்றார்.


latest tamil news



ஜெயலலிதா பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை.இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் முடிந்து விடும். தோல்வி பயத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல், ஸ்டாலின் பேசி வருகிறார் இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamoorthy - Chennai,இந்தியா
23-அக்-201916:01:34 IST Report Abuse
Krishnamoorthy மக்களை திசை திருப்பும் முயற்சி
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
23-அக்-201911:22:49 IST Report Abuse
narayanan iyer முதல்வர் ஸ்டாலினை பழிப்பதை விடுத்து மனசாட்சியை கேளுங்கள் யார் காரணம் என்று? நீங்கள் அனைவரும் ஜெயாவின் கூடத்தானே இருந்தீர்கள் ? அவரை ஏன் வெளிநாட்டு சிகிச்சைக்கு கொண்டுபோகவில்லை ?சசிகலாவின் ஆலோசனைப்படி ஓடி ஆடினவர்கள்தானே நீங்கள் எல்லோரும் . பதவியை கூறுபோட பேசிநடத்திய நாடகம்தான் என்று நாட்டு மக்கள் உணர்வார்கள் . அன்பழகன்தான் வழக்குபோட்டார் .அவர்தான் காரணம் என்றால் பரவாயில்லை ஸ்டாலின் எங்கே வந்தார் . நீளும் வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேச தொடக்கி விட்டீர்கள் . டாக்டர் பட்டம் படுத்தும்பாடு
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-அக்-201903:58:50 IST Report Abuse
skv srinivasankrishnaveni தானிருக்கும் அழகுக்கு தவிண்டானாம் விளக்கெண்ணெயை வழிச்சு என்பார்கள் இவரு தான் சசியின் கால வீழ்ந்து சேவிச்சு சி எம் குர்ஸியைபிடிச்சாரு மறந்துபோச்சா சசிவெளியேவந்தால் அவளுக்கு குர்ஸியைவழங்கவும் தயங்காதவறுங்கோ நம்பாதீங்க சசியும் பிராடு அதிமுகளே எல்லாமே பிராடுகளேதான் பேக்கு ஜனம்தான் திமுக இல்லேன்னா அதிமுக என்று குடியை கொண்டாந்து குடியைக்கெடுத்தான் என்ற நண்றிவிசுவாசம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X