பொது செய்தி

இந்தியா

காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல், 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.வரும் 31-ம் தேதி
காவல்துறை, பாதுகாப்புப்படை, அலுவலகங்களில், படேல், படம்,  உத்தரவு

புதுடில்லி: குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல், 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.வரும் 31-ம் தேதி அவரது பிறந்த நாள் 'தேசிய ஒற்றுமை நாளாக' நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.


latest tamil news



இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் வரும் 31-ம் தேதி படேலின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல்துறை, மத்திய பாதுகாப்புபடையின் பல்வேறு அலுவலகங்களில் படேலின் புகைபடத்தை வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-அக்-201911:17:15 IST Report Abuse
Malick Raja படேல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் .. காங்கிரஸ் ஆட்சியில் துணைப்பிரதமர் உட்துறை அமைச்சராக இருந்தவர் என்றும் படத்தின் கீழ் எழுதவேண்டும்
Rate this:
Cancel
18-அக்-201907:19:25 IST Report Abuse
ஆப்பு இது எங்கே போய் முடியப் போகுதோ?
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
18-அக்-201907:16:46 IST Report Abuse
Nallavan Nallavan பச்சை வந்தேறிகள் ஹிந்துக்களைக் கொல்ல வந்தாலும் அவர்கள் எதிர்க்காமல் மவுனமாக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னவருடைய படம்தான் தேவை ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X