பொது செய்தி

தமிழ்நாடு

தலைமை நீதிபதியாகிறார் சாஹி

Added : அக் 17, 2019
Advertisement
தலைமை நீதிபதியாகிறார் சாஹி

சென்னை,: சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.ஏ.பி.சாஹி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 'பிராக்டீஸ்' செய்தார். வழக்கறிஞராக ௧௯௮௫ல் பதிவு செய்து பயிற்சி செய்த ஏ.பி.சாஹி ௨௦௦௪ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்; ௨௦௦௫ல் நிரந்தரம் செய்யப்பட்டார்.பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ௨௦௧௮ நவம்பரில் நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X